முத்தமிழ்விழா 2012

இருபது ஆண்டுகளைக் கடந்து தமிழ் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை வளம்படுத்தும் வழிகாட்டியாக இருப்பதுடன் இதன் மேம்பட்ட செயற்பாடாக திகழ்வது எம் சிறார்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியினை கசடறக் கற்பித்தல் என்பதாகும்.